மட்டக்களப்பு நகரின் புது பாலம் இரண்டாக உடைந்தது பிரதானமாக வைத்தியசாலை, விமான நிலையம் ,சிசிலியா பாடசாலை, செல்பவர்கள் பயன்படுத்தும் பிரதான விதியை இணைக்கும் பாலமாக இருந்த புது பாலம்காணப்பட்டிருந்தது இப்பொழுது நீரின் ஓட்டம் காரணமாக தாழ் இறங்கியுள்ளது .
No comments: