News Just In

4/03/2026 07:44:00 PM

உச்சத்தை தொடும் கச்சா எண்ணெய் விலை - சர்வதேச சந்தையில் 11% பாரிய உயர்வு

உச்சத்தை தொடும் கச்சா எண்ணெய் விலை
- சர்வதேச சந்தையில் 11% பாரிய உயர்வு





உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதில் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை சுமார் 11.41 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 111.54 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

Brent ரக கச்சா எண்ணெய் விலையும் 109 டொலர்களைக் கடந்து உயர்வடைந்துள்ளது

No comments: