News Just In

2/06/2026 06:00:00 AM

பௌத்த பிக்குகளின் அரசியல் நகர்வுகள்..

பௌத்த பிக்குகளின் அரசியல் நகர்வுகள்.. 




நாட்டில் பௌத்த பிக்குகளின் தொடர் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது அனைவரும் அறிந்த விடயமே.

இந்நிலையில், அண்மையில், சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் முன்னிலையாகியிருந்த ஷிரந்தி மற்றும் நாமல் முன்னிலையில் பௌத்த பிக்கு நடந்து கொண்ட விடயமும் கவனத்திற்குரியதாக உள்ளது.

உண்மையில், பௌத்த பிக்குவோ, கிறிஸ்தவ அருட்தந்தையோ அல்லது இந்து குருக்களோ யாராயினும் ஒரு மதகுரு என்பவர் சமூக பொறுப்புடையவராக இருக்க வேண்டும்.

இந்நிலையில், சிஐடியில் முன்னிலையான ராஜபக்ச குடும்பத்தினரை தனிப்பட்ட ரீதியில் இருந்து ஆதரித்து அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் நடந்து கொள்வது எவ்விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.

No comments: