கலாவத்தை நீதிமன்றத்தில் காணி ஒன்றுக்கு பொய் உறுதி எழுதிய சட்டத்தரணிக்கு 5 அரை வருடங்கள் சிறை தண்டனையும் 40 லட்சம் தண்டப்பணம் அத்துடன் அரசாங்கத்திற்கும் 1 லட்சம் தண்டப்பணமும் செலுத்துமாறு கலாவத்தை சிலாபம் - நீதிபதி நயோமி விக்கிரமசிங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதியையும் நீதிச்சேவை கற்று சத்தியப் பிரமாணம் செய்த சட்டத்தரணி
மக்கள் சேவையும் சடடத்துக்கு பங்கம் விலைவித்து,ஒருத்தரின் காணியை சட்டவிரோதமாக சொத்துரிமைஉறுதி எழுதியதன் விளைவாக இந் வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இன்று இந்த தண்டனையும் தீர்ப்பும் சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments: