News Just In

12/08/2025 08:50:00 PM

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடீர் விஜயத்தைமேற்கொண்ட ஞானமுத்து சிறிநேசன் . பா .உ

 மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடீர் விஜயத்தைமேற்கொண்ட ஞானமுத்து சிறிநேசன் . பா .உ

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடீர் விஜயத்தை இன்று 08/12/2025 மேற்கொண்டு பிரதேச சபை எல்லைக்குட்டபட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் த.கோபாலப்பிள்ளை,உபதவிசாளர் டிசாந் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டார்

No comments: