சற்றுமுன் ஜப்பானில் 7.3 ரிக்டரில் பாரிய நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
ஜப்பானின் ஜோல்ட் செண்டாய், மியாகி, ஹொன்ஷுல் 64 கிலோ மீற்றர் ஆழத்தில் 7.3 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
No comments: