மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும்அரசின் வரலாற்றுத் திட்டம்!
முழுமையாக அழிந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட ரூ. 50 இலட்சம் (Rs. 5 MILLION)! இது இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த வீடமைப்பு உதவி!
பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு மேம்படுத்தும் நிவாரணம்- ஒவ்வொரு வீட்டின் பிரதான சேதத்தை சரி செய்ய — அதிகபட்சம் ரூ. 25 இலட்சம் (Rs. 2.5 MILLION)
அத்தியாவசியப் பொருட்களுக்கு உடனடி நிவாரணம் -ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் — ஒருமுறை ரூ. 50,000
உரிமை இருந்தாலோ இல்லையோ — அனைவருக்கும்! குடிவாழ்வு முகாம்களில் இருந்து வெளியேறுவோருக்கு மாதம் ரூ. 25,000 × 3 மாதங்கள்
வாடகை வீடு எடுக்கும் குடும்பங்களுக்கு சிறப்பு வாடகைச் சலுகை
அழிந்த கால்நடைப் பண்ணைகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடைப் பண்ணையையும் மீண்டும் தொடங்க ரூ. 200,000
சேதமான பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு ஒவ்வொரு படகிக்கும் — ரூ. 400,000 நிதியுதவி
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நெல் & மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களுக்கான நிவாரணம்
ஒவ்வொரு ஹெக்டருக்கும் — ரூ. 150,000
பாதிக்கப்பட்ட காய்கறி விவசாயத்திற்கான நிவாரணம்
ஒவ்வொரு ஹெக்டருக்கும் ரூ. 200,000
அனர்த்தத்தால் அழிக்கப்பட்ட காய்கறிகளை மீண்டும் பயிரிடும் விவசாயிகள் உதவும் சிறப்பு நிதியுதவி!
சேதமடைந்த வணிக கட்டடங்களை மீண்டும் திறக்க ஒவ்வொரு வணிக கட்டடத்துக்கும் — ரூ. 50 இலட்சம் (Rs. 5 MILLION)
தொழில் மற்றும் வருமானத்தை மீட்டெடுக்க உதவும் முக்கிய உதவி!
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி ஒவ்வொரு மாணவருக்கும் — கிளை Treasury இலிருந்து ரூ. 15,000 + ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியில் முன்னேற உதவும் சிறப்பு நிதியுதவி!
இது ஒரு நிவாரண அறிவிப்பு மட்டுமல்ல…
மக்களின் வீடுகள், தொழில், விவசாயம், கல்வி, வாழ்வாதாரம் மீண்டும் கட்டியெழுப்பும் தேசிய முயற்சி!
விண்ணப்ப படிவங்களை பூரனப்படுத்தி உங்கள் பிரிவு கிராம சேவகர் ( GS , கிராம நிலதாரி ) அவர்களிடம் ஒப்படைக்கவும்.
12/06/2025 06:04:00 AM
Home
/
Unlabelled
/
மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும்அரசின் வரலாற்றுத் திட்டம்!
மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும்அரசின் வரலாற்றுத் திட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: