News Just In

12/06/2025 05:58:00 AM

நுவரெலியாவில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன்.....சிவஞானம் சிறீதரன், சிறிநேசன் ஞானமுத்து !

நுவரெலியாவில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன்.....சிவஞானம் சிறீதரன், சிறிநேசன் ஞானமுத்து !

நுவரெலியா மாவட்டத்தில் பேரிடர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சிறிநேசன் ஞானமுத்து ஆகியோர் நேற்றைய தினம், நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது முதற்கட்டமாக வட்டவல, ரொசல்ல ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு விசேட தங்குமிடங்களில் இருக்கும் மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது

No comments: