News Just In

8/21/2025 01:11:00 PM

யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா; நாசா கண்டுபிடிப்பு!

யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா; நாசா கண்டுபிடிப்பு



நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனம் தலைமையிலான குழு, யுரேனஸைச் சுற்றி வரும் முன்னர் அறியப்படாத ஒரு சந்திரனைக் கண்டறிந்துள்ளது,

ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது.

இந்தநிலையில் யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: