News Just In

7/08/2025 11:36:00 AM

ஆயுதம் தாங்கிய படையினருக்கு விசேட அழைப்பு விடுத்த ஜனாதிபதி!


ஆயுதம் தாங்கிய படையினருக்கு விசேட அழைப்பு விடுத்த ஜனாதிபதி!



நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.

No comments: