ஆரையம்பதி புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவினுள் Leprosy Ring survey நிகழ்வு !
19.04.2025 அன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் எமது சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவினுள் Leprosy Ring survey நிகழ்வானது திட்டமிட்டபடி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எமது அலுவலக வைத்திய அதிகாரி உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கு பற்றினர்.
"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதற்கிணங்க மக்களுக்கான தமது சேவையினை சிறப்பாக எம்மால் வழங்க முடியும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றனர்
No comments: