News Just In

3/24/2025 07:58:00 PM

இன்று முதல் மட்டக்களப்பு கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளது

இன்று முதல் மட்டக்களப்பு கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளது



 24/03/2025 ம் திகதி முதல் மட்டக்களப்பு கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளது
மட்டக்களப்பு - கொழும்பு
-
அதிகாலை - 01.30 புலதிசி
காலை. - 06.10 உதயதேவி
இரவு. - 07.40 மீனகயா
கொழும்பு - மட்டக்களப்பு

காலை. - 06.05 உதயதேவி
மாலை. - 03.15 புலதிசி
இரவு. - 11.00 மீனகயா
மட்டக்களப்பு - மாகோ சந்தி

காலை 11.15 slow train
மேலதிக தெளிவிற்காக
அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.15 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
உதயதேவி புகையிரதத்தில் 2nd class மாத்திரமே booking செய்து கொள்ள முடியும்

No comments: