
இலங்கையில் மீண்டும் தங்க விலை அதிகரித்து வருவதனால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (27) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 163,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,438 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
No comments: