News Just In

1/25/2025 11:04:00 AM

மகிந்தவின் புதல்வர் யோஷித ராஜபக்சசற்று முன்னர் கைது!


மகிந்தவின் புதல்வர் யோஷித ராஜபக்ச கைது!



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் வைத்து இன்று(25) அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.


No comments: