News Just In

12/28/2024 09:21:00 AM

மாமனிதர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வு நேற்று லண்டனில் நிறைவு!

 மாமனிதர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வு நேற்று லண்டனில் நிறைவு!


 15/12/2024அன்று திடீர் சுகவீனம் காரணமாக லண்டனில் மரணமானகலாநிதி சதாசிவம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று லண்டன்நகரில் நடைபெற்றது .யாழ் ராசாவின் தோட்டப்பிரதேசத்தை சேர்ந்த சதாசிவம் மகேஸ்வரன் மிகச்சிறந்ததமிழ் தேசிய பற்றாளர் ஆவார்.தாயகத்திலும் ,புலம் பெயர்தேசத்திலும் ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மக்களுக்குபல்வேறு செயல்பாடுகளைஆர்ப்பாட்டமில்லாமல்  முன்னெடுத்தவர்.

ஈழப்போராட்டத்தில்தனதுஇருஉடன்பிறப்புகளைஇழந்ததுடன்தமிழ்தேசிய

தலைமைக்கு மிகநெருக்கமாக இருந்ததுடன் பல காலம் சிறையிலும் அடைக்கப்பட்டுஇருந்தவர்.இவரின் இறுதிகாலத்தில் தமிழ்அமைப்புகளை ஒன்றுபடுத்தும்பணியில் ஈடுபட்டவர். தமிழ்இனத்திற்காக இவர் ஆற்றியஅரும் பணிக்காக 24/12/2024 அன்று இவருக்கு மாமனிதர் பட்டம்வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது

No comments: