சீன தூதுவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழகத்தின் முடிவு
சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது மேலோங்கியுள்ள நிலையில், இன்னும் சில வருடங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தையும் முந்தி செல்லும் என பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவானது அரசியல் ஆய்வாளர்களின் மத்தியில் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
11/27/2024 11:31:00 AM
சீன தூதுவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழகத்தின் முடிவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: