News Just In

11/24/2024 10:14:00 AM

புகை விசிறல் நடவடிக்கை!

புகை விசிறல் நடவடிக்கை



(நூருல் ஹுதா உமர்)

நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு (பாடசாலைகளுக்கு) நுளம்புகளை அழிக்கும் வேலைத் திட்டங்கள் கீழ் புகை விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை படத்தில் காணலாம்

No comments: