(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழு ஒழுங்குசெய்திருந்த மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம்.சுஜான்,உதவி அதிபர் எம்.எப்.றிஸ்வி ஹாதிம்,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள் ,கல்வி சாரா உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.
No comments: