(எம்.ஏ.ஏ.அக்தார்)
காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, குறித்த பள்ளிவாசலுக்கான பொறுப்பாளர் மௌலவி அப்துர் றவூப் (மிஸ்பாஹி) தலைமையில் பிரார்த்தனை மற்றும் சில கலாச்சார சடங்குகள் இடம்பெற்றன .
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அமைச்சர் அலிசாஹிர் மெளலானா ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
No comments: