News Just In

9/15/2024 11:39:00 AM

தமிழரசின் தீர்மானங்கள்பொருட்டல்ல- இன நலனைமுன்னிறுத்தி, பொதுவேட்பாளருக்குதமிழரசின் மட்டக்களப்பு கிளைபிரமுகர்கள் பகிரங்க ஆதரவு





தமிழ்ப் பொதுவேட்பாளர் என்கின்ற தமிழ் இனத்தின் கோரிக்கையை செவிசாய்த்து, கட்சி அரசியலுக்கு அப்பால்,தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு, ஆதரவளிப்பதாக, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் முக்கியஸ்தர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.மட்டு.ஊடக அமையத்தில், ஊடகங்களுக்குக்கு நேற்ற  ய  தினம், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள், இவ்வாறு குறிப்பிட்;டனர்

No comments: