
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகளின் விஞ்ஞாபனங்கள், தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி, கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில், கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் தேர்தல் விஞ்ஞாபனமொன்றை நேற்று வெளியிட்டது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி அசாத் முஸ்தபா கலந்து கொண்டார்.வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
No comments: