(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியில் இருபது லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனிப்பிரிவு கல்லூரியின் பணிப்பாளர் சபைத் தலைவர் அஷ்ஷேக் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் ஏ.ஆர்.ரமீன் (ஸஹ்வி, மதனி) உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதி அதிபர், உஸ்தாத்மார்கள், மாணவர்கள் என பலரும கலந்து சிறப்பித்தனர்
No comments: