2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கான கட்டுப்பணம் இன்று (05) செலுத்தப்பட்டுள்ளது.
தம்மிக்க ரத்நாயக்கவினால் சற்று முன்னர் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments: