(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
.
தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
No comments: