News Just In

8/14/2024 07:43:00 PM

பெட்ரோல் போட மறுத்த பங்களாதேஷ் நாட்டுக்காரருக்கு 20 வருட கடூலிய சிறை!


துபாயில்  இஸ்ரேலியர்களுக்கு பெட்ரோல் போட மறுத்த பங்களாதேஷ் நாட்டுக்கார்ரின் வீடியோ வெளியானதால் துபாய் அரசாங்கத்தால் அந்த நபர் கைது செய்யப்பட்டு 20 வருட கடூலிய சிறைத்தண்டனை யும் 100000 றியால் தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தால் தீர்பழிக்கப்பட்டுள்ளது இஸ்ரேலின் உறவை யார் சிதைத்தாலும் தண்டனை கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று துபாய் உள்துறை அமைச்சகம்

No comments: