News Just In

7/23/2024 06:05:00 PM

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பரிதபா நிலையில் உள்ளனர் ! கிழக்கு ஆளுநர் கவலை




அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள், தேர்தல்களில் விடும் தவறுகளால், சரியான மக்கள் பிரதிநிதியைத் தவறவிடுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: