2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் அமைப்பும் மத்தியக் குழுவும் புதன்கிழமை (31) பிற்பகல் கூடி இவ்விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.
கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
No comments: