ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம், தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கிறார்கள் என்பதை அனைத்து தரப்புக்கும் எடுத்துச் சொல்வதற்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.டான் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான ஸ்பொட்லைட் நிகழ்ச்சியில், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
7/15/2024 11:42:00 AM
ஒற்றுமைக்காக தேர்தலை பயன்படுத்தலாம்:மாவை சேனாதிராசா!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம், தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கிறார்கள் என்பதை அனைத்து தரப்புக்கும் எடுத்துச் சொல்வதற்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.டான் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான ஸ்பொட்லைட் நிகழ்ச்சியில், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: