News Just In

5/01/2026 07:05:00 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மே தின கூட்டம் - அலைகடலென திரண்ட மக்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மே தின கூட்டம் - அலைகடலென திரண்ட மக்கள்!



ஐக்கிய மக்கள் சக்தியின் மாற்றத்துக்கான தேசிய மே தின கூட்டம் மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் பொய்கள் போதாதென்று தழுவு வேறையா? என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு பேரணியாக சென்றனர்.

கூட்டத்தில் பெளத்த பிக்குகள், இந்துகுருமார்கள், முஸ்லீம் தலைவர்கள் என மூவினத்தவர்களும் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எம்.எஸ்.மரிக்கார் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து உரையாற்றினர்.

No comments: