News Just In

7/16/2024 02:11:00 PM

சஜித்தின் மன்னார் பிரபஞ்சம் நிகழ்வில் ரிஷாத், செல்வம் பங்கேற்பு!



பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 321 ஆவது கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வன்னி தேர்தல் மாவட்டம், மன்னார், தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: