(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை டென்னிஸ் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த அர்ஜன் பெரேரா ஞாபகார்த்த கிண்ணத்திற்கான தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் 18 வயதிற்குட்பட்ட டிவிசன் 1 போட்டியில் மொரட்டுவ புனித செபஸ்தியான் கல்லூரி சகலதுறை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தனி நபர்களுக்கான போட்டியில் இக் கல்லூரி மாணவர்களான கெவின் பெர்ணான்டோ, அமீச திஸாநாயக ஆகியோர் சிறப்பாட்டக்காரர்களாக தெரிவு செய்யப்பட்டனர்
No comments: