(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை கல்வி வலய ஆங்கில பாடத்திற்கான வளவாளர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.எம்.ஆரிப் ஆங்கில பாடத்திற்கான இணைப்பாளராக கிழக்கு மாகாண கல்விப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தினை கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அண்மையில் கல்வி அலுவலகத்தில் வழங்கி வைத்தார்.
ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவராவார்.

No comments: