(அஸ்ஹர் இப்றாஹிம்)
வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கராத்தேப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவி ஐங்கரன் மிசாயினி
முதலாம் இடத்தையும், 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கராத்தே போட்டியில் ஐங்கரன் சாகித்தியன் மூன்றாம் இடத்தையும் பெற்று இருவரும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது

No comments: