(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது பிரதேச பாடசாலை சேவை வழங்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் கூட்டுறவுச் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அதன் புதிய இலச்சினையை அறிமுகம் செய்ததுடன் அதனை அங்கத்தவர்களின் முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் நிகழ்வும் சாய்ந்தமருது பீச் பார்க் சதுக்கத்தில் (22) நடைபெற்றது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
No comments: