News Just In

7/24/2024 02:05:00 PM

வட மாகாண டென்னிஸ் போட்டிகளில் இரு பிரிவுகளில் முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி தெரிவு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 மற்றும் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இப் போட்டி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி டென்னிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

No comments: