News Just In

7/26/2024 11:15:00 AM

பாண் விலை குறைப்பு!





450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை அறிவித்துள்ளார்.  

No comments: