(அஸ்ஹர் இப்றாஹிம்)
தொழில் வழிகாட்டல் ஊடாக மூன்றாம் நிலை கல்வியை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில்( 27) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
No comments: