(அஸ்ஹர் இப்றாஹிம்)
காலி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் 'முஸ்லீம் சகோதரத்துவ சந்திப்பு' கடந்த வெள்ளிக்கிழமை(26) காலி மாநகரில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி வேட்பாளருமான அனுர குமார திஸாநாயக கலந்து கொண்டு சனத்திரள் மத்தியில் உரையாற்றினார்.
No comments: