News Just In

7/27/2024 04:19:00 PM

48 வது தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி புவீதரன் தங்கம் வென்று சாதனை!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

48 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வட மாகாணம்,சாவகச்சேரியைச் சேர்ந்த அருந்தவராசா புவீதரன் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 5.11 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையினை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

No comments: