News Just In

6/04/2024 10:13:00 AM

ஐ.நாவின் நிரந்திர வதிவட பிரதிநிதிக்கு மலையகம் 200 முத்திரையை வழங்கிய செந்தில் தொண்டமான் !




ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட சமூகத்தின் 200 வது வருடத்தின் முதல் நினைவு முத்திரையை தொழில் அமைச்சின் செயலாளருடன் இணைந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவிற்கு வழங்கி வைத்தார்.

No comments: