News Just In

5/31/2024 02:20:00 PM

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!




எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: