
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று வௌியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைமுடிவுகள்தொடர்பானஇறுதிக்கட்டபணிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments: