News Just In

4/09/2024 02:12:00 PM

தங்கத்தின் விலை அதிகரிப்பு: 1 பவுணின் விலை 198,050 ரூபா!



நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (9) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 701,663 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,760 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 198,050 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,700 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 181,600 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,670 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 173,350 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

No comments: