News Just In

3/20/2024 01:53:00 PM

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர்?



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளன.

இதேவேளை, பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: