நல்லாட்சிகாலத்தில்அமைக்கப்பட்ட வவுணதீவு_மகிழவெட்டுவான்வீதி நவீனபாலம் உடைந்துவீழ்ந்தது!
மட்டக்களப்பு - கரவெட்டி பகுதியில் திடீரென உடைந்து விழுந்த பாலத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரவெட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த வீதியில் பயணித்த சாரதிகள் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் ஒழுங்கற்ற பாதையமைப்பே இதற்கு காரணமெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments: