News Just In

2/06/2024 07:07:00 PM

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!




சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என நான் நம்புகின்றேன் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி நெருக்கடி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என நான் நம்புகின்றேன் என குறிப்பிட்டார்.

No comments: