News Just In

2/02/2024 02:21:00 PM

திங்கட்கிழமை விடுமுறை ? பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு !




திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் பொது விடுமுறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: