அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இலங்கை பல வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்தியுள்ளமையாலும் அந்த நாடுகளுடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க காத்திருப்பதாலும் இதனால் இந்தியா பதற்றத்தில் உள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
. மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறிப்பாக இலங்கையின் விமான நிலையத்தை இந்தியா இலக்கு வைத்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவுடன் நேரடியாக மோத முடியாத இந்தியா இலங்கையை மறைமுகமாக கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதன் அடித்தளமாகவே இலங்கையின் பல புலனாய்வு தகவல்களை திரட்டும் நோக்கில் இலங்கையின் விமான நிலையத்தை இந்தியா இலக்கு வைத்துள்ளது.
No comments: