சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும் என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(07.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
No comments: