News Just In

1/02/2024 10:44:00 AM

பதுளை – மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்து பாதிப்பு !



மண்சரிவு காரணமாக பதுளை – மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பதுளை ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: